மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

0
CRPF ரூ.2,18,200 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!
CRPF ரூ.2,18,200 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Physiotherapists and Nutritionists ஆகிய பணிகளுக்கு என 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CRPF வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • Masters’ degree in Physiotherapy (MPT(Sports) M.Sc Course in Nutrition அல்லது PG Diploma in Nutrition and Dietetics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview அல்லது Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

CRPF Recruitment Job Notification 2021 PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!