மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2439 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை !!!

1
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2439 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை !!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2439 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை !!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2439 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை !!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் AR, BSF, CRPF, ITBP மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் Paramedical Staff பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த CRPF பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் தேவையான தகுதிகளை ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் Paramedical Staff
பணியிடங்கள் 2439
நேர்காணல் தேதி 13.09.2021 to 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CRPF வேலைவாய்ப்பு 2021 ::

CRPF அறிவிப்பில் Paramedical Staff பணிகளுக்கு என மொத்தமாக 2439 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • AR – 156 பணியிடங்கள்
  • BSF – 365 பணியிடங்கள்
  • CRPF – 1537 பணியிடங்கள்
  • ITBP – 130 பணியிடங்கள்
  • SSB – 251 பணியிடங்கள்
Paramedical Staff வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :
  • Central Government employees, CAPFs, Assam Rifles மற்றும் Ex-Armed போன்ற படைப்பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CRPF ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Transport Allowance உடன் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Walk-In-Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 13.09.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தவர்கள் 13.09.2021 அன்று முதல் 15.09.2021 அன்று வரை நடக்க உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CRPF Recruitment Job Notification 2021 PDF 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!