CRPF படையில் 2439 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
CRPF படையில் 2439 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
CRPF படையில் 2439 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

CRPF படையில் 2439 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Paramedical Staff பணியிடங்களை நிரப்ப மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானது ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தகவல்களுக்கு crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த ரிசர்வ் போலீஸ் படையில் 2439 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நேர்காணலுக்குத் தயாராகும் முன் அனைத்து முக்கிய தேதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் பிற விவரங்களை விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்க்கவும்.

CAPF கள், AR மற்றும் ஆயுதப்படைகளின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தர்களின் வயது 62 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓய்வூதிய சான்றிதழ், பட்டம், வயது சான்று மற்றும் அனுபவம் சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரர் விண்ணப்பித்த பதவியின் பெயர் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் ஒரு விண்ணப்பத்தை எளிய தாளில் எழுத வேண்டும். இவை அனைத்தையும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் போது விண்ணப்பதாரர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நாளையுடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!