CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2022 – 322 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: 81100/-

0
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2022 - 322 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: 81100/-
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2022 - 322 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: 81100/-
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2022 – 322 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: 81100/-

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசில் காலியாக உள்ள 322 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இந்திய குடி மக்களிடமிருந்து (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.12.2022-க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர் Head Constable (General Duty) Sports Quota
பணியிடங்கள் 322
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

மத்திய ரிசர்வ் போலீஸ் படை காலிப்பணியிடங்கள்:

பல்வேறு விளையாட்டு துறைகளில் 322 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது.

CRPF Sports Person வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து 10+2 அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வங்கியில் வேலைதேடுபவரா? நைனிடால் வங்கியில் தேர்வில்லாத வேலை || உடனே விண்ணப்பியுங்கள்!

HC/GD தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Checking/Verification Of Documents, Physical Standards Test மற்றும் Sports Trial Test & Merit List மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

HC/GD (against sports quota) – Level- 4 ரூ. 25500-81100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 15.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!