CRPF 1400+ காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் ..! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
CRPF 1400+ காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் பதிவு தொடக்கம் ..! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
CRPF 1400+ காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் பதிவு தொடக்கம் ..! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
CRPF 1400+ காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் ..! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

உதவி துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் எனப்படும் Assistant Sub Inspector / Head Constable (Ministerial) பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசின் அறிவிப்பின் படி, 1458 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 2023 அன்று நடைபெற உள்ளது. CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதவிக்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கி 25/01/2023 வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Sub Inspector- 143 பணியிடங்கள் மற்றும் Head Constable (Ministerial) – 1315 பணியிடங்கள் என மொத்தம் 1458 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 25.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Test மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் Assistant Sub Inspector பணிக்கு மாதம் ரூ.29200/- முதல் ரூ.92300/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. அதே போல் Head Constable (Ministerial) பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25500/- முதல் ரூ .81100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,500/- சம்பளத்தில் தமிழகத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்வையிடவும்
  • பதிவு இணைப்பைக் கிளிக் செய்து சுயவிவரத்தை உள்ளீடவும்.
  • பதவியைத் தேர்ந்தெடுக்கவும், விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும், ஆவணங்களைப் பதிவேற்றவும்
  • கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்
  • படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!