காவல் துறையில் வேலை – ரூ.75,000/- ஊதியம்

0
காவல் துறையில் வேலை - ரூ.75,000/- ஊதியம்
காவல் துறையில் வேலை - ரூ.75,000/- ஊதியம்
காவல் துறையில் வேலை – ரூ.75,000/- ஊதியம்

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Dy. Commandant பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணி பற்றிய அனைத்து விவரங்களும் அனைவருக்கும் புரியுமாறு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Reserve Police Force (CRPF)
பணியின் பெயர் Dy. Commandant
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022 to 02.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய ரிசர்வ் காவல் படை காலிப்பணியிடங்கள்:

மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) Dy. Commandant பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும்.

TN’s Best Coaching Center

Dy. Commandant கல்வி விவரம்:

Dy. Commandant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் M.E, M.Tech Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Dy. Commandant அனுபவம்:

விண்ணப்பதாரர் Planning, Construction and Maintenance of Buildings, Preparation of BOQS, Contract Documents / NITs போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Dy. Commandant வயது விவரம்:
  • Dy. Commandant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என CRPF-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
CRPF ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ExamsDaily Mobile App Download
CRPF தேர்வு செய்யும் விதம்:

Dy. Commandant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Medical Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

CRPF நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள்:

இப்பணிக்கான நேர்முக தேர்வானது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மாறுபட்ட நாட்களில் நடைபெற உள்ளது.

  • DIGP, GC, CRPF, Jharoda Kalan, New Delhi – 19.05.2022 முதல் 20.05.2022 வரை
  • DIGP, GC, CRPF, Guwahati, Assam – 25.05.2022 முதல் 26.05.2022 வரை
  • DIGP, GC, CRPF, Hyderabad, Telangana – 01.06.2022 முதல் 02.06.2022 வரை
CRPF விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

CRPF Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!