CRPF Constable வேலைவாய்ப்பு 2022 – 400 காலிப்பணியிடங்கள் || 10-வது தேர்ச்சி போதும்!

0
CRPF Constable வேலைவாய்ப்பு 2022 - 400 காலிப்பணியிடங்கள் || 10-வது தேர்ச்சி போதும்!
CRPF Constable வேலைவாய்ப்பு 2022 - 400 காலிப்பணியிடங்கள் || 10-வது தேர்ச்சி போதும்!
CRPF Constable வேலைவாய்ப்பு 2022 – 400 காலிப்பணியிடங்கள் || 10-வது தேர்ச்சி போதும்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள Constable/ GD பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 400 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இப்பணிக்கு ஆண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர் Constable/ GD
பணியிடங்கள் 400
விண்ணப்பிக்க கடைசி தேதி 22/10/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CRPF காலிப்பணியிடங்கள்:

Constable/ GD பதவிக்கு என 400 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CRPF Constable வயது வரம்பு:

விண்ணப்பதாரர் வயது 01/08/2022 தேதியின்படி 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

CRPF GD கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10வது தேர்ச்சி (மெட்ரிகுலேஷன்) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்ற விண்ணப்பதார்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்!

Constable பணிக்கான சம்பள விவரம்:

CRPF Constable/ GD பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ. 21,700–69,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Constable தேர்வு செயல்முறை:
  • Physical Efficiency Test – PET
  • Written Exam Paper – (i)
  • Written Exam Paper – (ii)

TN’s Best Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10/10/2022 முதல் 22/10/2022 வரை நடைபெற உள்ள Rallyயில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!