மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வேண்டுமா? இந்த நொடியே விண்ணப்பியுங்கள்..!

0
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வேண்டுமா? இந்த நொடியே விண்ணப்பியுங்கள்..!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வேண்டுமா? இந்த நொடியே விண்ணப்பியுங்கள்..!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வேண்டுமா? இந்த நொடியே விண்ணப்பியுங்கள்..!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வெளியிட்ட அறிவிப்பில் Assistant Commandant (GD) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு என மொத்தமாக 176 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (29.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

CRPF வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) Assistant Commandant (GD) பணிக்கு என மொத்தமாக 176 பணியிடங்கள் காலியாக உள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Assistant Commandant (GD) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என CRPF ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • Assistant Commandant (GD) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 10 ஊதிய அளவின் படி ரூ.56,100/- மாத சம்பளமாக பெறுவார்கள். மேலும் HRA, DA, CCA போன்ற இதர ஊதியங்களும் தரப்படும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Examination, Physical Standard Test (PST) & Physical Efficiency Test (PET), Interview & Personality Test, Physical Examination, Merit List ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
CRPF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (30.05.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CRPF Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!