CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிய அரிய வாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிய அரிய வாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிய அரிய வாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிய அரிய வாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commandant (GD) பணிக்கு என்று 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Reserve Police Force (CRPF)
பணியின் பெயர் Assistant Commandant (GD)
பணியிடங்கள் 100+
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CRPF GD காலிப்பணியிடங்கள்:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Assistant Commandant (GD) பணிக்கு என்று 100க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

CRPF GD கல்வித் தகுதி:

Assistant Commandant (Direct Entry) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CRPF GD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CRPF GD ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் Pay 7 CPC என்கிற ஊதிய அளவின் Pay Matrix Level-10 ரூ.56,100/- மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
CRPF GD தேர்வு முறை:
  • Written Examination.
  • Interview.
  • Merit List.
  • Personality Test.
CRPF GD விண்ணப்பிக்கும் முறை:

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிய தகுதியானவர்கள் மட்டும் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் தபால் செய்யவும்.

Download Notification & Application Form

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!