CRIS நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – ரூ.48,852/- ஊதியம்!

0
CRIS நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - ரூ.48,852/- ஊதியம்!
CRIS நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை - ரூ.48,852/- ஊதியம்!
CRIS நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – ரூ.48,852/- ஊதியம்!

Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive Procurement போன்ற பல்வேறு பணிகளுக்கு என CRIS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Center for Railway Information Systems (CRIS)
பணியின் பெயர் Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive (Personnel / Administration / HRD), Executive (Finance & Accounts), Executive Procurement
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CRIS பணியிடங்கள்:
  • CRIS நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Junior Electrical Engineer – 04 பணியிடங்கள்
  • Junior Civil Engineer – 01 பணியிடம்
  • Executive (Personnel / Administration / HRD) – 09 பணியிடங்கள்
  • Executive (Finance & Accounts) – 08 பணியிடங்கள்
  • Executive Procurement – 02 பணியிடங்கள்
CRIS பணிக்கான வயது விவரம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 22 வயது எனவும், அதிகபட்சம் 28 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் SC / ST – 05 ஆண்டுகள் எனவும், OBC – 03 ஆண்டுகள் எனவும் வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
CRIS பணிக்கான கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

CBSE வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் ரூ. 90,000/- | சற்றுமுன் வெளியானது!!

Exams Daily Mobile App Download
  • Junior Electrical Engineer – பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma / Degree
  • Junior Civil Engineer – பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma / Degree
  • Executive (Personnel / Administration / HRD) – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Diploma / Post Graduate Diploma / MBA
  • Executive (Finance & Accounts) – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Diploma / Post Graduate / Post Graduate Diploma / MBA
  • Executive Procurement – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / Diploma / Degree / MBA
CRIS பணிக்கான சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு Level 6 என்ற ஊதிய அளவின் படி ரூ.35,400/- முதல் ரூ.48,852/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

CRIS தேர்வு செய்யும் விதம்:

இந்த CRIS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRIS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.11.2022 அன்று முதல் 20.12.2022 அன்று வரை https://cris.org.in/crisweb/design1/index.jsp என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!