ரூ.60,000/- ஊதியத்தில் CRIS நிறுவனத்தில் வேலை || 150 காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.60,000/- ஊதியத்தில் CRIS நிறுவனத்தில் வேலை || 150 காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பிக்கவும்..!
ரூ.60,000/- ஊதியத்தில் CRIS நிறுவனத்தில் வேலை || 150 காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பிக்கவும்..!
ரூ.60,000/- ஊதியத்தில் CRIS நிறுவனத்தில் வேலை || 150 காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்கவும்..!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Software Engineer, Data Analyst போன்ற பணிகளுக்கு என மொத்தமாக 150 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Railway Information Systems (CRIS)
பணியின் பெயர் Assistant Software Engineer, Data Analyst
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) பணியிடங்கள்:

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் (CRIS) காலியாக உள்ள Assistant Software Engineer பணிக்கு என 144 இடமும், Assistant Data Analyst பணிக்கு என 06 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

Assistant Software Engineer, Data Analyst கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் B.Sc, BE / B.Tech, MCA, ME / M.Tech, MA, M.Sc degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

CRIS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.05.2022 அன்றைய நாளின் படி 22 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Assistant Software Engineer, Data Analyst ஊதியம்:

Assistant Software Engineer, Data Analyst பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு 7th CPC Level 7 படி ரூ.60,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

CRIS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் GATE-2022 மதிப்பெண் அடிப்படை மற்றும் Medical Fitness மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
CRIS விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC / ST / PwBD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

CRIS விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

CRIS Notification Link

CRIS Application Link

CRIS Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!