Post Officeல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசத்தல் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

0
Post Officeல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசத்தல் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Officeல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசத்தல் திட்டங்கள் - முழு விவரம் இதோ!
Post Officeல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசத்தல் திட்டங்கள் – முழு விவரம் இதோ!

இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான நன்மைகளை வழங்கும்படியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த அஞ்சல் துறை திட்டம் தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office திட்டம்:

இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல சிறப்பான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது இந்திய அஞ்சல் துறையில் பல சிறப்பான நன்மைகளை வழங்கி வரும் திட்டம் குறித்த விளக்கங்களை பார்க்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் ‘EEE’ வரி சேமிப்பு நன்மைகள் மற்றும் அதிக வருமானத்தை கொடுத்து வந்தாலும் 2021-22ஆம் ஆண்டில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் குறைந்த மொத்த மற்றும் நிகர வசூலை பெற்றுள்ளது.

தமிழக கோயில் ஆடல், பாடல் விழாவிற்கான கட்டுப்பாடுகள் – உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு!

மேலும், 2021-22 நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் ரூ.21,302 கோடி வசூலை பெற்றுள்ளது. மேலும், 2021-22 நிதியாண்டில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ரூ.32,507 கோடி வசூலையும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் ரூ.40,264 கோடி வசூலையும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் ரூ.24,060 கோடி வசூலையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நிகர வசூல் சுமார் ரூ. 13,000 கோடியாக இருந்தது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து, 2021-22 நிதியாண்டில், SCSS மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் மொத்த நிகர வசூல் ரூ.22,129 கோடியாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வசூல் ரூ.23,486 கோடியாகவும் உள்ளது. மேலும், கீழ் நிகர வசூல் வெறும் 12,846 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் வெவ்வேறு நோக்கத்தையும் அம்சத்தையும் கொண்டிருக்கிறது. அதாவது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்குவது போல மூத்த குடிமக்களுக்கான நன்மைகளை மூத்த குடிமக்கள் திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!