ரயில்வேயில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

3
ரயில்வேயில் ரூ.75,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரயில்வேயில் ரூ.75,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரயில்வேயில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. CMP (GDMO), Laboratory Assistant/ Technician & Radiology Technician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Railway
பணியின் பெயர் CMP (GDMO), Laboratory Assistant/ Technician, Radiology Technician
பணியிடங்கள் 17
கடைசி தேதி 16.04.2021
விண்ணப்பிக்கும் முறை Mail 
ரயில்வே வேலைவாய்ப்பு :

CMP (GDMO), Laboratory Assistant/ Technician, Radiology Technician பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Railway வயது வரம்பு :
  • CMP (GDMO) – அதிகபட்சம் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • CMP (GDMO) [ஓய்வு பெற்றவர்கள்] – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Laboratory Assistant/ Technician – 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Laboratory Assistant/ Technician [ஓய்வு பெற்றவர்கள்] – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Radiology Technician – 19-33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Radiology Technician [ஓய்வு பெற்றவர்கள்] – அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CR கல்வித்தகுதி :
  • CMP (GDMO) – அனுமதி பெற்ற கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Laboratory Assistant/ Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Radiology Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Indian Railway தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Indian Railway Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்த வேலை.இந்த வாய்ப்பு குடுத்த ரயில்வே துறைக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!