தேர்வு, நேர்காணல் இல்லாமல் சென்னை துறைமுகத்தில் வேலை – சம்பளம்: ரூ.20,800/-
சென்னை துறைமுக கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Deputy Chief Mechanical Engineer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக கழகம் வேலை வாய்ப்பு விவரங்கள்:
- சென்னை துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Deputy Chief Mechanical Engineer பணிக்கு என 06 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
- Deputy Chief Mechanical Engineer பணிக்கு பணி சார்ந்த துறையில் குறைந்தது 02 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரியில் Engineering Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது ரூ.80 ,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 42 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை துறைமுக கழகம் விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் http://onlinevacancy.shipmin.
Download Notification Link
Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்