மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை !!

0
மாதம் ரூ.1,12,400 ஊதியத்தில் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை !!
மாதம் ரூ.1,12,400 ஊதியத்தில் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை !!

மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு முன்னதாக மார்ச் மாதத்தில் வெளியாகியது. அதில் Assistant, Stenographer மற்றும் பல பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CPRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 35-48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI/ Diploma/ Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை வழக்கப்படும்.
  • பதிவாளர்கள் MCQ Test/ Skill Test/ Stenography Test/ Trade Test/ Document Verification ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் 05.04.2021 கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி வருவதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CRPI Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!