மின்துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
மின்துறையில் வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
மின்துறையில் வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

மின்துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CPRI) நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணிகள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் இணைய தளம் உதவியுடன் இறுதி தேதிக்கு முன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CPRI வேலைவாய்ப்பிற்கான தகுதிகள் :
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்
  • MBA(HR)/ PGDM/ ACS/ LLB/ CA/ SAS/ JAO/ ICWA இவற்றில் ஏதேனும் ஒன்றில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
CPRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவர்.

CPRI வேலைவாய்ப்பு 2020

நிறுவனம் CPRI 
பணியின் பெயர் Executive Officer and Accounting Officer
பணியிடங்கள் 02
வயது வரம்பு 40
கல்வித்தகுதி MBA(HR)/ PGDM/ ACS/ LLB/ CA/ SAS/ JAO/ ICWA
ஊதியம் Rs.56,100/- to Rs.1,77,500/-
தேர்ந்தெடுக்கும் முறை GATE
கடைசி தேதி  06.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

இந்த மத்திய மின் ஆராய்ச்சி நிறுவன பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் பதிவு செய்து கொள்ள 06.11.2020 (நாளை) அன்று அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைந்து இப்பணிக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!