மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்..!

0
மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்
மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்

மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாள்..!

CPRI Jobs 2022மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CPRI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Engineering Officer Grade 1 பணிக்கு என 14 காலி பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி பயனடையலாம். இந்த இறுதி வாய்ப்பை தகுதியானவர்கள் உடனே பயன்படுத்திக்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
CPRI வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் Electrical Engineering பணிக்கு 08 பணியிடம், Mechanical Engineering பணிக்கு 02 பணியிடம், Chemical Engineering பணிக்கு 02 பணியிடம் மற்றும் Electronics & Communication Engineering பணிக்கு 02 பணியிடம் என மொத்தம் 14 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் Electrical / Electrical & Electronics Engineering / Electronics and Communications Engineering / Mechanical Engineering / Chemical Engineering பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

All TNPSC Notification 2022

மேலும் விண்ணப்பதாரர்கள் 2020 அல்லது 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கூடுதல் சிறப்பாகும். இப்பணிக்கு அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 7- ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் (Cut Off ) அடிப்படையில் ஒவ்வொரு துறைக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கால அவகாசம் (நாளையுடன்) 21.02.2022 அன்றுடன் முடிவதால் இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையவும்.

CPRI Notification 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!