மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!

0
மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!
மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!
மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்..!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CPRI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Engineering Officer Grade 1 பணிக்கு என 14 காலி பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Power Research Institute (CPRI)
பணியின் பெயர் Engineering Officer Grade 1
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CPRI காலிப்பணியிடங்கள்:
  • Electrical Engineering பணிக்கு 08 பணியிடம்.
  • Mechanical Engineering பணிக்கு 02 பணியிடம்.
  • Chemical Engineering பணிக்கு 02 பணியிடம்.
  • Electronics & Communication Engineering பணிக்கு 02 பணியிடம் என மொத்தம் 14 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
CPRI கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் Electrical / Electrical & Electronics Engineering / Electronics and Communications Engineering / Mechanical Engineering / Chemical Engineering பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2020 / 2021 ம் ஆண்டுகளில் நடைபெற்ற GATE தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கூடுதல் சிறப்பாகும்.

CPRI வயது விவரம்:

இப்பணிக்கு அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு கொடுத்துள்ள வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

சிறந்த coaching centre – Join Now

CPRI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 7- ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.

CPRI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் GATE தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் (Cut Off ) அடிப்படையில் ஒவ்வொரு துறைக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPRI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்கண்ட இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

CPRI  Notification

CPRI  Application

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!