10 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – ஊதியம் ரூ.1,12,400/-

1
10 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - ஊதியம் ரூ.1,12,400
10 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - ஊதியம் ரூ.1,12,400

10 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – ஊதியம் ரூ.1,12,400/-

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CPRI) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Engineering Assistant, Technician, Assistant, Stenographer Grade & MTS Grade பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CPRI
பணியின் பெயர் Engineering Assistant, Technician, Assistant, Stenographer Grade & MTS Grade
பணியிடங்கள் 25
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Engineering Assistant, Technician, Assistant, Stenographer Grade & MTS Grade பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 48 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CPRI கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ITI/ Diploma/ Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியினை பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் MCQ Test/ Skill Test/ Stenography Test/ Trade Test/ Merit List மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.03.2021 அன்று முதல் 05.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CPRI Recruitment 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!