மத்திய கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
மத்திய கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Group II Boiler Attendant, Administrative Officer, Section Officer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CPPRI
பணியின் பெயர் Group II Boiler Attendant, Administrative Officer, Section Officer
பணியிடங்கள் 4
கடைசி தேதி 13.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

மொத்தம் 04 பணியிடங்கள் இந்த Group II Boiler Attendant, Administrative Officer, Section Officer பணிகளுக்காக காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 56 வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயதானது மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு / 12 / இளநிலை / முதுநிலை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 19900 /- முதல் ரூ. 208700 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

தேர்வு முறை குறித்த அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் ரூ. 500 /- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 13.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை தபாலில் சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!