சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) வேலைவாய்ப்பு 2020

0
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) வேலைவாய்ப்பு 2020
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) வேலைவாய்ப்பு 2020

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) வேலைவாய்ப்பு 2020

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) ஆனது Fitter, Data Entry Operator, Machinist மற்றும் பல பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் 17.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

CPCL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்:

92

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்து இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

மாத ஊதியம்: 

Rs. 10,000/-

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.cpcl.co.in/ITIREG/ITIOnlineregistration.aspx என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download CPCL அறிவிப்பு 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க:கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!