CPCL நிறுவனத்தின் Non-Executive பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!

0
CPCL நிறுவனத்தின் Non-Executive பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!
CPCL நிறுவனத்தின் Non-Executive பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!
CPCL நிறுவனத்தின் Non-Executive பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு..!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் Non-Executive (JEA JTA) தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் இப்பதிவின் மூலம் பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

CPCL நிறுவனத்தின் Non-Executive Hall Ticket வெளியீடு:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் Non-Executive (Junior Engineering Assistant & Junior Technical Assistant) பணிக்கு ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு Diploma தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 14.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து இப்பணிக்கு Computer Based Examination நடைபெற உள்ளது. இந்த தேர்வானது 08.05.2022ம் தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தற்போது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket / Admit Card) வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. தேர்வர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் Application Number / Roll Number மற்றும் Password / Date of Birth கொடுத்து Admit Card பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

CPCL Non-Executive Hall Ticket 2022 (02.05.2022)

CPCL Non-Executive Exam Date 2022

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!