CPCL சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
CPCL சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது!
CPCL சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது!
CPCL சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது!

தமிழ்நாடு, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) ஒரு சிறந்த செயல்திறன் கொண்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான செய்தி தாள் அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. இப்பணி குறித்த முழுமையான அறிவிப்பு @cpcl.co.in என்ற இணைய முகவரியில் விரைவில் வெளியாகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைப்பதிவை பின் தொடர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CPCL Engineer பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

Engineer (Chemical/Mechanical) பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.  GATE-2023 செயல்திறன் மற்றும் நிறுவனத் தேவைகளின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செயல்முறைக்கு பட்டியலிடப்படுவார்கள். Chemical/Mechanical பொறியியல் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பி.இ. Chemical/Mechanical அல்லது அவற்றின் தொடர்புடைய கிளையில் B.Tech பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் GATE-2023 தேர்வில் பங்கேற்றால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். CPCL GATE-2023 ஆட்சேர்ப்புக்கு முந்தைய ஆண்டுகளின் GATE மதிப்பெண்கள் அல்லது வேறு ஏதேனும் தேர்வுகளின் மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Exams Daily Mobile App Download

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதார்கள் @cpcl.co.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.09.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இப்பணிக்கு குறித்த அப்டேட்களைப் பெற விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை தவறாமல் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!