சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022

0
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Accounts Executive பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Accounts Executive
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
CPCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Accounts Executive பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CPCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12th Commerce, B.Sc, B.Com, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CPCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.7,000/- முதல் ரூ.9,000/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CPCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!