மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ரூ.44900/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

1
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ரூ.44900 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ரூ.44900 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ரூ.44900/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Section Officer, Private Secretary & Senior Technical Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CPCB
பணியின் பெயர் Section Officer, Private Secretary & Senior Technical Supervisor
பணியிடங்கள் 13
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு :

Section Officer, Private Secretary & Senior Technical Supervisor பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Section Officer வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CPCB கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CPCB ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!