CPCB வேலைவாய்ப்பு 2020

0
 CPCB வேலைவாய்ப்பு 2020
 CPCB வேலைவாய்ப்பு 2020

 CPCB வேலைவாய்ப்பு 2020

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதன் 27 காலியிடங்களுக்கான மூத்த சட்ட அதிகாரி, கணக்கு அலுவலர், பிரிவு அதிகாரி, தனியார் செயலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்க பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு 30-03-2020 முதல் 14-04-2020 வரை அனுப்ப வேண்டும்.

பணிகள்:மூத்த சட்ட அதிகாரி, கணக்கு அலுவலர், பிரிவு அதிகாரி, தனியார் செயலாளர் -27

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் bachelor degree in law /bachelor degree in a concerned disciplines முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.35, 400 /- முதல் ரூ.1, 42,200/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்க பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு 30-03-2020 முதல் 14-04-2020 வரை அனுப்ப வேண்டும்.

Download CPCB Recruitment 2020 Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!