80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !

0
80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !
80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !

80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள் !

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) காலியாக உள்ள பணிகளுக்காக கடந்த மாதமே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Consultant A, Consultant B & Consultant A/B பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CPCB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்யப்படுவோர் Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18.12.2020 அன்றுக்குள் விண்ணப்பித்திட வேண்டும் என முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

CPCB Recruitment 2020

நிறுவனம் CPCB
பணியின் பெயர் Consultant A, Consultant B & Consultant A/B
பணியிடங்கள் 15
வயது வரம்பு 45
கல்வித்தகுதி Master Degree
ஊதியம் Rs.60,000/- to Rs.80,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Test/ Interview
கடைசி தேதி  18.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!