கொரோனா மையங்களாக மாறுகிறது சென்னை கல்லூரிகள்!

0
கொரோனா மையங்களாக மாறுகிறது சென்னை கல்லூரிகள்!
கொரோனா மையங்களாக மாறுகிறது சென்னை கல்லூரிகள்!

கொரோனா மையங்களாக மாறுகிறது சென்னை கல்லூரிகள்!

கடந்த திங்கட்கிழமை முதல் பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை திரும்பிய நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக பூந்தமல்லியில் உள்ள சுகாதாரத் துறையின் பயிற்சி மையம் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டது. இந்த சுகாதார பயிற்சி மையத்தில் சுமார் 41 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

சென்னையில் கொரோனா அறிகுறிகளுடன் கண்டறியப்படும் நபர்களை சுகாதாரத்துறை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகிறது. மேலும் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களை கண்காணிக்கும் பணிகள் மருத்துவமனையில் நடந்து வருகிறது. “விரைவில் 30 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும் ”      என அங்கிருக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விடுதிகள் உள்பட பல்வேறு பெரிய கட்டிடங்கள் கண்காணிப்பு மையங்களாக மாற்ற வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

இப்போதைய நேரத்தில் சுகாதாரத்துறை கொடுத்துள்ள அறிவுரைகள் படி, கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை 3 விதமாகக் கையாள்கிறது. ஆரோக்கியமாகக் காணப்படும் நபர்கள் என்றால், அவர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகள் வழங்கி, சம்பந்தப்பட்ட நபரை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள். குறிப்பாக அந்த நபர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைகளும் வழங்கப்படுகிறது.

சினிமாவிலும் கொரோனா மரண மாஸ் – திரையரங்குகளும் மூடல்

இதன்படி செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் 18 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய நேரத்தில் சுகாதாரத்துறை கொடுத்துள்ள அறிவுரைகள் படி, கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை 3 விதமாகக் கையாள்கிறோம். ஆரோக்கியமாகக் காணப்படும் நபர்கள் என்றால், அவர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகள் வழங்கி, சம்பந்தப்பட்ட நபரை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள். குறிப்பாக அந்த நபர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் 18 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here