நாளை கடைபிடிக்கப்படும் ஊரடங்கு -இயங்குவது எவை ?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை (நாளை) மக்களால் மக்களுக்காக ஊரடங்கு பிறப்பித்துள்ளதுபோல கருதிக் கொள்ளுமாறும், காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நாளை 22.03.2020 அடைக்கப்படுகின்றன.
இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!
வணிக வளாகங்கள், திரையங்குகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், கடைகள், உணவகங்கள் இவைகளும் திறக்கப்படாது.காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளும் நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவையும் நாளை இருக்காது.அனால் கால் டாக்சி, ஆட்டோ போன்றவை பொதுமக்களின் அவசர பயணத்திற்காக இயக்கப்படும்.மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் திறந்தே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?
To Download=> Mobile APP Download செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்