கொரானாவுக்கு முகமூடி வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

0
கொரானாவுக்கு முகமூடி வேண்டாம்
கொரானாவுக்கு முகமூடி வேண்டாம்

கொரானாவுக்கு முகமூடி வேண்டாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா சீனாவை காட்டிலும் மற்ற உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கொரானாவுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்று பல நாடுகளும் மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை செய்து பட்டியலிட்டு கொண்டிருக்கின்றன.

சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் தொற்றை கண்டறியலாம். மேலும் இந்த தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து வேகமாக மற்றவர்களுக்கு பரவி விடுகிறது.

இந்த பணியாளர்களுக்கு கொரோன வருவது உறுதி !!!

வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் இருமும் போதும், தும்மும் போது அருகில் இருப்பவர்களை எளிதில் அடைகிறது. மேலும் அவரை தொடுவதன் மூலமும் கைகுலுக்குவதன் மூலமும், கட்டிஅணைப்பதின் மூலமும் கூட இந்த தொற்று எளிதில் வேகமாக பரவுகிறது.

வைரஸ் தொற்று வராமல் இருக்க முகமூடி அணிந்தால் போதும் என்று நினைத்து எல்லோரும் முகமூடி அணிந்து கொள்கிறார்கள். இதனால் எந்த தொற்றும் வராது என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆரோக்கி யமாக இருப்பவர்கள் முகமூடி கவசம் அணிய வேண்டாம். இதனால் சுவாசக்குழலுக்கு அழுத்தம் உண்டாகும். பின்னாளில் அது சுவாசப் பிரச்சனைகள் உண்டாக்க வாய்ப்புண்டு.

கொரோனா வைரஸ் காற்று வழியாக என்பதை விட நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. இதைநீங்கள் சுவாசிப்ப தை விட தொடுவதன் மூலமே உங்களுக்கு பரவுகிறது. என்பதால் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவு வது உங்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

முககவசம் அணியும் போது இதையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
  • முககவசம் அணிவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி பிறகு பயன்படுத்துங்கள்.
  • முகத் துக்கு முககவசம் அணியு போது மூக்கு , வாய், கன்னம் மூன்று உறுப்புகளும் முழுவதுமாக மறைக்க வேண்டும்.
  • முகமூடியை கழற்றும் போது காதுபகுதியில் இருந்து அகற்ற வேண்டும். நேரடியாக துணிபகுதியில் கைகளை வைத்து அகற்ற வேண்டாம்.
  • ஒரு முறை உபயோகித்து வெளியே எறியும் முககவசமாக இருந்தால் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிடுங்கள். அதை வீட்டுக்குள் வைக்காமல் அப்புறப்படுத்துங்கள்.
  • முகமூடியை அணியும் போது உங்களுக்கு நோய் தொற்று இல்லையென்றால் முககவசத்தின் வெள்ளைபக்கத்தை வெளியில் இருக்குமாறு மாட்டிகொள்ளுங்கள்.
  • இதனால் வெளியிலிருந்து காற்று மூலம் பரவக்கூடிய நுண்ணுயிரிகள் உங்களை பாதிக்காது.
  • மாறாக நீங்கள் மற்றவர்களை பாதுகாப்பதாக இருந்தால் வெள்ளை பக்கத்தை உங்கள் முகத்தின் பக்கமாக அணிந்துகொள்ளுங்கள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here