பிளஸ் 1 தேர்விலும் அனைவரும் தேர்ச்சி ???

0
பிளஸ் 1 தேர்விலும் அனைவரும் தேர்ச்சி
பிளஸ் 1 தேர்விலும் அனைவரும் தேர்ச்சி

பிளஸ் 1 தேர்விலும் அனைவரும் தேர்ச்சி ???

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தேர்வுகள் பணிகள் என யாவும் ஒத்திவைக்கப்படுத்தல் மற்றும் ரத்து செய்யப்படுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

இன்று இரண்டாம் நாள் – நிலைமை என்ன !!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் தேர்வில்லா தேர்ச்சி – ஆல்பாஸ் என அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து பிளஸ் 1 மாணவர்களுக்கும் அவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என பா.மா.க நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் இந்த தேர்வுகளையும் பல்வேறு மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சுங்கக்கட்டணம் தேவையில்லை ! – தொடரும் அறிவிப்புகள்

எனவே மறு தேர்வு வைக்கவும், தேறவில்லை தேர்ச்சியினை அறிவிக்க வேண்டும் எனவும் பா.மா.க நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!