நாடு முழுவதும் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா – 2,726 பேர் உயிரிழப்பு!!

0
நாடு முழுவதும் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா - 2,726 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா - 2,726 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா – 2,726 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

வெறும் 12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை – எந்த நகரத்தில் தெரியுமா?

இந்நிலையில் புதிதாக 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 2,726 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் மொத்தமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,13,378 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 25,90,44,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!