உலகளவில் 65.42 கோடியை தாண்டிய கொரோனா மரணங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
உலகளவில் 65.42 கோடியை தாண்டிய கொரோனா மரணங்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகளவில் 65.42 கோடியை தாண்டிய கொரோனா மரணங்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகளவில் 65.42 கோடியை தாண்டிய கொரோனா மரணங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸால் உலக அளவில் 65.42 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த 20219-ம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று 2020ம் ஆண்டில் அடுத்தடுத்த நாடுகளுக்கு விரைவாக பரவியது. வளர்ந்த வல்லரசு நாடுகளால் கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. அந்த நேரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. அத்துடன் படுக்கைகள் பற்றாகுறையும் நிலவியது.

பரவி வரும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு அரசின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தற்போது வரை கொரோனா வைரஸானது பரவிய வண்ணம் உள்ளது.

பண்டிகையை முன்னிட்டு வேகமாக உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

Exams Daily Mobile App Download

இதுவரை உலகம் முழுவதும் 6,542,454 பேருக்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து 621,025,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39,715 பேர் மிகவும் பரிதமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 601,283,514 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!