கொரோனா பாதித்த சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு – புதிய அறிவிப்பு!!

0
கொரோனா பாதித்த சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு - புதிய அறிவிப்பு!!
கொரோனா பாதித்த சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு - புதிய அறிவிப்பு!!
கொரோனா பாதித்த சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு – புதிய அறிவிப்பு!!
நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள சிபிஎஸ்சி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் என்று சிபிஎஸ்சி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்சி தேர்வுகள்:

சிபிஎஸ்சி தேர்வு வாரியமானது நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வுகளை மே 4ம் தேதி நடத்த இருபதாக அறிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடக்க உள்ளது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.

வங்கிகளுக்கு ஏப்ரல் மாதம் 10 நாட்கள் விடுமுறை – பட்டியல் வெளியீடு!!

கொரோனா சற்று குறைந்த குறைந்த காரணத்தால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் மாநிலத்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப மூடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!!

சிபிஎஸ்சி வாரியமானது தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வின் போது மாணவர்கள் யாரேனும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பள்ளியில் தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை எழுத்துத் தேர்வுகள் முன்னராகவோ அல்லது பின்னராகவோ தனியாக நடத்தப்படும். இதனால் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here