நாடு முழுவதும் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா – 2,887 பேர் உயிரிழப்பு!!

0
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா - 2,887 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா - 2,887 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் ஒரே நாளில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா – 2,887 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,32,364 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,74,350 ஆக உயர்ந்துள்ளது.

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

நேற்று ஒரே நாளில் 2,887 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,40,702 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 2,07,071 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,65,97,655 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,35,993 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 22,41,09,448 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!