புகழின் கையை உடைத்த குக் வித் கோமாளி குழுவினர் – கண்ணீர் விட்ட புகழ்! ப்ரோமோ ரிலீஸ்!

0
புகழின் கையை உடைத்த குக் வித் கோமாளி குழுவினர் - கண்ணீர் விட்ட புகழ்! ப்ரோமோ ரிலீஸ்!
புகழின் கையை உடைத்த குக் வித் கோமாளி குழுவினர் - கண்ணீர் விட்ட புகழ்! ப்ரோமோ ரிலீஸ்!
புகழின் கையை உடைத்த குக் வித் கோமாளி குழுவினர் – கண்ணீர் விட்ட புகழ்! ப்ரோமோ ரிலீஸ்!

புகழ் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பதால் ஷூட் இல்லாத போது மட்டுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்த வாரம் புகழின் கையை thumup எடுக்கும் போது உடைத்துவிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகிறது. மற்ற நிகழ்ச்சிகளை காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தான் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். திரை பிரபலங்களில் இருந்து வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர். குக் வித் கோமாளி சீசன் 2 ஐ தொடர்ந்து தற்போது சீசன் 3 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர். இந்த கோமாளிகள் நிகழ்ச்சியில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

Exams Daily Mobile App Download

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை கோமாளிகள் மகிழ்வித்து வருகின்றனர். பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு புகழ் தான் காரணம். ஆரம்பத்தில் புகழ் திரைப்பட வாய்ப்பின் காரணமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. புகழ் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே செயலிழந்து காணப்பட்டதாக ரசிகர்கள் மீண்டும் புகழை வற்புறுத்தினர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையை சுற்றிவளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட வலிமை திரைபடத்தில் புகழ் நடித்திருந்தார். தற்போதும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இதனால் ஷூட் இல்லாத நாள் அன்று மட்டுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்த வாரம் புகழின் கையை thumup எடுக்கும் போது உடைத்துவிடுவது போன்றும் வலியால் புகழ் கண்ணீர் வடிப்பது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!