மணிமேகலையை ஏமாற்றிய ஷிவாங்கி – ‘குக் வித் கோமாளி’ கோமாளிகளின் வைரல் வீடியோ!

0
மணிமேகலையை ஏமாற்றிய ஷிவாங்கி - 'குக் வித் கோமாளி' கோமாளிகளின் வைரல் வீடியோ!
மணிமேகலையை ஏமாற்றிய ஷிவாங்கி - 'குக் வித் கோமாளி' கோமாளிகளின் வைரல் வீடியோ!
மணிமேகலையை ஏமாற்றிய ஷிவாங்கி – ‘குக் வித் கோமாளி’ கோமாளிகளின் வைரல் வீடியோ!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்து கொண்டுள்ள மணிமேகலை மற்றும் ஷிவாங்கி பெங்களூருவிற்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அங்கே மணிமேகலையை பிராங்க் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பிராங்க் வீடியோ:

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ என்றாலே அதில் காமெடி கன்டென்ட்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி” இதன் இரண்டு சீசன்கள் முடிவடைந்து மூன்றாவது சீசன் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் முதல் இரண்டு சீசன்களில் கோமாளியாக கலக்கியவர் ஷிவாங்கி, மேலும் இரண்டாம் சீசனில் கோமாளியாக களமிறங்கியவர் மணிமேகலை. இவர்கள் இருவரும் வெளியே நண்பர்களாக பழகி வருகின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

சமீபத்தில் பெங்களூருவிற்கு சுற்றுலா சென்ற இவர்கள் அங்கே பல இடங்களில் சென்று வீடியோ பதிவிட்டுள்ளனர். மணிமேகலை தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதில் பெங்களூரு சென்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றனர். அப்போது மணிமேகலையை ஷிவாங்கி பிராங்க் செய்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கின்றனர். அதில் கூல் ட்ரிங்க் இருப்பது போல கிளாஸ் ஒன்றை ஷிவாங்கி காட்டி மணிமேகலையை பிராங்க் செய்ய போவதாக சொல்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி உண்மையில் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

அப்போது மணி மேகலை அதில் கூல் ட்ரிங்க் இருப்பதாக நினைத்து குடிக்க செல்ல அது வெறும் கிளாஸ் என தெரியவருகிறது. அதனால் கடுப்பான மணிமேகலை ஷிவாங்கியை செல்லமாக திட்ட, உடனே ஷிவாங்கி செய்த பிராங்கால் மணிமேகலை ஏமாந்துவிட்டார் என நினைத்து சந்தோசப்படுகிறார். மணி மேகலை தனது யூடுப் சேனலில் 1.7 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்ஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!