விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” அதிர்ச்சி அருண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி சீசன் 3" அதிர்ச்சி அருண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” அதிர்ச்சி அருண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புதிதாக கோமாளியாக களமிறங்கி இருக்கும் “அதிர்ச்சி அருண்” பற்றி தெரியாத சில உண்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குக் வித் கோமாளி சீசன் 3:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியானது முதல் போட்டியாளர்கள் யார் வர இருக்கிறார்கள் எனவும், கோமாளிகள் யாரெல்லாம் வர இருக்கிறார் என்பது குறித்து மக்களிடம் பல கேள்விகள் இருந்தது. அதில் புதிதாக ஒரு கோமாளியாக அறிமுகமானவர் அதிர்ச்சி அருண். அவர் ஒரு யூடுப் சேனல் மூலமாக பிரபலமானவர். அவருக்கு இந்த பெயர் ஏன் வந்தது என்றால் தலையில் சின்ன ப்ரோப்லம் கை வைச்சால் எதோ போல ஆகிவிடும் என்பதால் அவருக்கு அதிர்ச்சி அருண் என பெயர் வைக்கப்பட்டது.

‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஜோடி போடும் முதியவர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அவருடைய வீடியோக்கள் பல இந்த பெயரில் ட்ரெண்டாகி இருக்கிறது. இவர் பிளாக் டீ என்ற யூடுப் சேனல் மூலமாக அறிமுகமானவர். தற்போது ப்ளாக்ஷீப் என்ற யூடுப் சேனல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. முதல் வாரத்தில் அம்மு அபிராமி உடன் அவர் கோமாளியாக சமைத்தார். மேலும் பல பிரபலங்களுடன் நட்பாக எடுத்த புகைப்படங்களை அவர் ஷேர் செய்து இருக்கிறார்.

“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அதில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இப்படி ஒரு சிறந்த நடிகராக இருந்தும் எங்களை போன்றவர்களை அண்ணன் தம்பியாக நடத்தும் சிவகார்த்திகேயனுடன் எடுத்த புகைப்படம் சிறப்பானது என சொல்லி இருக்கிறார். இதுவரை கோமாளிகளாக வந்து கலக்கிய பாலா, புகழ்,குரேஷி என பலர் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், அந்த வரிசையில் அதிர்ச்சி அருண் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!