Cooku With Comali Season 3 | Promo 1 – கோமாளிகளை வெளுக்கும் குக்குகள்!

0
Cooku With Comali Season 3 | Promo 1 - கோமாளிகளை வெளுக்கும் குக்குகள்!
Cooku With Comali Season 3 | Promo 1 - கோமாளிகளை வெளுக்கும் குக்குகள்!
Cooku With Comali Season 3 | Promo 1 – கோமாளிகளை வெளுக்கும் குக்குகள்!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வார இறுதிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குக்குகள் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்துள்ளனர். கொடுத்திருக்கும் டாஸ்கை அவர்கள் முடிப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ப்ரோமோ ரிலீஸ்:

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் எபிசோடுகள் தான் அதிகம் பேசப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் புது புது கான்செப்டுகளில் கோமாளிகளை தேர்வு செய்வது வழக்கம். இதற்கு ஏற்றாற்போல், கோமாளிகள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில் வருகின்றனர். குக்குகள் தேர்வு செய்வதை பொறுத்து கோமாளிகள் ஜோடி சேர்க்கப்படுகின்றனர். அது போல இந்த வார இறுதிக்கான கோமாளிகள் தேர்வு செய்யப்படுவது ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

கதாநாயகியாக அறிமுகமாகும் “பீஸ்ட்” பட பாடகி ஜோனிடா காந்தி – ரசிகர்கள் உற்சாகம்!

நடுவர்கள் நேந்திரம் பழ சிப்ஸ் போட என்றும், அதனை கோமாளிகள் தான் செய்ய வேண்டும் என்றும் கூறி விடுகின்றனர். இதனால் குக்குகள் கோமாளிகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். முதலில் கோமாளிகளை தேர்வு செய்யும் போது ரோஷினி இயக்குனர் போர்டை தேர்வு செய்ய இயக்குனர் கெட்டப் போட்ட பாலா வருகிறார். மணிமேகலை கவிஞர் வேடம் அணிந்து வந்து கவிதை ஒன்றை சொல்கிறார். இதனால் பாலா அவரை கிண்டல் செய்ய மணிமேகலை அவரை துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

திறக்கப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

மூக்குத்தி முருகன் சுருதிகாவிற்கும், வித்யூ மற்றும் சிவாங்கி இருவரும் சேர்ந்து ஒரு ஜோடியாகவும், கிரேஸ் கருணாஸிற்கு பரத்தும் வருகின்றனர். பரத் சொல்வதை சரியாக செய்யாததால் கிரேஸ் அவரை அடித்து வெளுக்கிறார். இறுதியில் யார் அதிக சிப்ஸ் செய்தார்கள் என்று எடை போட்டு பார்த்து முடிவு செய்கின்றனர். இப்போட்டி மிகவும் கலகலப்பாக இருப்பது அதன் வெளியான ப்ரோமோ மூலமாகவே தெரிகிறது. இதனால் இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!