நடுவர்களுடன் சேர்ந்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை – ப்ரோமோ ரிலீஸ்!

0
நடுவர்களுடன் சேர்ந்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை - ப்ரோமோ ரிலீஸ்!
நடுவர்களுடன் சேர்ந்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை - ப்ரோமோ ரிலீஸ்!
நடுவர்களுடன் சேர்ந்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை – ப்ரோமோ ரிலீஸ்!

வழக்கம் போல இந்த வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல Fun காத்திருக்கிறது. கோமாளிகள் நடுவர்களுடன் சேர்ந்தே அரட்டையடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகி குஷிப்படுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது சீசன் 3 கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கு பெற்று குக் வித் கோமாளி செட்டையே வயிறு குலுங்க சிரிக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

பலரும் கோமாளிகள் செய்யும் அட்டகாசத்தை கண்டு ரசித்து தங்களது கஷ்டத்தை மறக்கவே ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாது பார்த்து விடுகின்றனர். ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். புகழ் இந்த வாரம் சக்திமான் கெட்டப்பில் வந்துள்ளார். ஒவ்வொரு வாரமும் சமைக்கும் போது கோமாளிகளுக்கு ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

நக்ஷத்திரா பற்றிய தவறான தகவல்களை பரப்பும் நடிகை ஸ்ரீ நிதி – வைரலாகும் வீடியோ! அதிர்ந்து போன ரசிகர்கள்!

அதே போல இந்த வாரமும் சமைக்கும் போது கையில் உள்ள தண்ணி நிரப்பப்பட்ட பலூனை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளும்படியான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. மேலும், செட்டிநாட்டு சமையல், கொங்கு நாட்டு சமையலை இந்த வாரம் போட்டியாளர்கள் செய்கின்றனர். நடுவர்கள், கோமாளிகள் இருவரும் சேர்ந்து போட்டியாளர்களை சமைக்க விடாமல் அரட்டையடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!