விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மணிமேகலையின் நியூ கெட்அப் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மணிமேகலையின் நியூ கெட்அப் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மணிமேகலையின் நியூ கெட்அப் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மணிமேகலையின் நியூ கெட்அப் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் அடுத்த வாரம் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலையின் கெட்டப் பார்த்து பலர் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 3:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் கன்டென்ட் இருக்கும். அந்த வகையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் சமையலில் நகைச்சுவை கொண்டு வரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் பிரமாண்ட வெற்றி அடைந்தது. அதன் பின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் சாம் – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் புகழ் வரவில்லை இருந்தாலும் கன்டென்ட் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வார எபிசோடுகளில் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறார்கள். கர்ணன் கெட்டப்பில் தொடங்கி கோவை சரளா வரை கெட்டப் போடப்பட்டுள்ளது. அதில் மணிமேகலையின் கெட்டப் பார்த்த பலர் ஆச்சர்யத்தில் இருக்கின்றனர். தற்போது டாக்டர் படத்தில் ரெடின் கிங்ஸ்லின் ஸ்கூல் பெண் போல கெட்டப் போட்டு இருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஏன் நான் எல்லாம் வியாபாரம் ஆக மாட்டேனா என கூல் பாபு டயலாக் பேச அந்த கெட்டப் பல ரசிகர்களை கவர்ந்தது. தற்போது மணிமேகலை இந்த கெட்டப்பில் கட்சிதமாக பொருந்தி இருக்கிறார். இந்த ப்ரோமோவில் புகழ் வருவது போல காட்டப்பட்டாலும், புகழை பார்த்த அளவிற்கு மணிமேகலையின் இந்த கெட்டப்பை பார்த்து இருக்கிறார்கள். மேலும் மணிமேகலை போடும் கெட்டப் பல மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here