சர்ச்சைக்கு உள்ளான பள்ளி வினாத்தாள் கேள்வி? – மாநிலத்தில் நீடிக்கும் பதற்றம்!

0
சர்ச்சைக்கு உள்ளான பள்ளி வினாத்தாள் கேள்வி? - மாநிலத்தில் நீடிக்கும் பதற்றம்!
சர்ச்சைக்கு உள்ளான பள்ளி வினாத்தாள் கேள்வி? - மாநிலத்தில் நீடிக்கும் பதற்றம்!
சர்ச்சைக்கு உள்ளான பள்ளி வினாத்தாள் கேள்வி? – மாநிலத்தில் நீடிக்கும் பதற்றம்!

பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வினாத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்பட்ட கேள்வி தற்போது அதிக அளவிலான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

வினாத்தாள்:

இந்திய நாடு பல்வேறு சிக்கல்களையும் தாண்டி ஒற்றுமையை கடைபிடித்து வருகிறது. இதனால் பிரிவினையை ஏற்படுத்தும் எந்த கருத்தும் அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இந்திய அரசு மிகவும் உன்னிப்பாக அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாட புத்தகங்களில் பிரிவினை அல்லது வேறுபாடுகளை வலியுறுத்தும் கருத்துக்கள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டு, மாணவர்கள் மனதில் பிரிவினையை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் காஷ்மீர் தனி நாடாக குறிப்பிடப்பட்டு கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக சார்பில் இருந்து மாநில அரசுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பாக இந்த விவகாரத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 3ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்! விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அதாவது பள்ளியின் சார்பில், 7 ஆம் வகுப்பு தேர்வுத் தாளில் கேட்கப்பட்ட தவறான கேள்வி கவனக்குறைவு என்றும், வினாத்தாளை தயாரித்தவரின் தனிப்பட்ட செயல் என்றும், எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!