புற்றுநோயை உண்டாக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

0
புற்றுநோயை உண்டாக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
புற்றுநோயை உண்டாக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
புற்றுநோயை உண்டாக்கும் காண்டாக்ட் லென்ஸ்கள் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

காண்டாக்ட் லென்ஸ்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அதில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருள் கலக்கப்படுவதாக அதிர்ச்சி கலந்த ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

காண்டாக்ட் லென்ஸ்:

18 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கூட தற்போது முற்றிலுமாகவே கண்ணாடி அணிவதை தவிர்த்து விட்டு காண்டாக்ட் லென்ஸ்கள் தான் சவுகரியமாக இருப்பதால் ஒரு நாள் முழுக்க காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 18 பிரபலமான காண்டாக்ட் லென்ஸ்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி கலந்த ஒரு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். அதாவது, காண்டாக்ட் லென்ஸ்களில் பெர்- மற்றும் பாலிஃப்ளூரோ அல்கைல் என்கிற அழியா ரசாயன பொருள் ஒன்று கலக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி அனைத்து மொபைல்களிலும் ‘இந்த’ வசதி கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!

இந்த ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் என தற்போது அதிர்ச்சி கலந்த செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கரு உருவாதல், புற்றுநோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட உடல் கோளாறுகளையும் இந்த அழியா ரசாயனம் உருவாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முடிந்த வரைக்கும் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு கண்ணாடியை உபயோகிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!