ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன “குக் வித் கோமாளி” புகழ் – ரசிகர்கள் வாழ்த்து!

0
ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன
ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன "குக் வித் கோமாளி" புகழ் - ரசிகர்கள் வாழ்த்து!
ஐந்து ஆண்டு காதல் கதையை முதன்முறையாக சொன்ன “குக் வித் கோமாளி” புகழ் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட மக்கள் மனதை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் புகழ். அவர் தனது காதல் கதையை பற்றி சென்ற வார எபிசோடில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

குக் வித் கோமாளி புகழ்:

விஜய் டிவி கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் புகழ். அவருக்கு அதில் பல லேடி கெட்டப் கிடைத்தாலும் “குக் வித் கோமாளி” என்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக தான் அதிகமான ரசிகர்கள் வந்தனர். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமே புகழ் தான் என சொல்லும் அளவிற்கு அவருடைய டைமிங் காமெடி திறன் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகளும் வந்தது.

தமிழகத்தில் பிப்.19 முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதில் குறைந்த காலகட்டத்திலேயே நடிகர் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அவருடைய திறமைக்கு மேல் புகழின் காதல் கதை தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. அவர் காதலிப்பதை சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்தார். ஆனால் யார் அவருடைய காதலி என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர் பென்சியை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் பிரச்சனை – மாணவிகள் அணிந்து வர தடை!

ஐந்து வருடங்களுக்கு முன்பு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிஷனுக்காகக் கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறார். அப்போது தான் முதன்முறையாக தனது காதலியை புகழ் பார்த்தாராம். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பின் அவர் லேடி கெட்டப்பில் நடிப்பதை பார்த்து அவர் நன்றாக ஊக்குவிப்பாக பேசினாராம். பின் அப்படியே காதல் வந்ததாக சொல்லி இருந்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!