குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் திடீர் திருமணம்? ரசிகர்கள் ஷாக்!

0
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் திடீர் திருமணம்? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் திடீர் திருமணம்? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் திடீர் திருமணம்? ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சந்தோஷ், அதில் பங்கேற்ற ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மூன்றாவது சீசன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு சீசன்களை போலவே புதுமையான டாஸ்குகளும், வித்தியாசமான உணவுகளையும் போட்டியாளர்கள் சமைத்து இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட கோமாளிகள் பலர் இந்த சீசனிலும் உள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும் பல இளம் போட்டியாளர்கள் சமையல் செய்ய களமிறங்கி இருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் புது கெட்டப்பில் போட்டியாளர்கள் வர மக்கள் விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவராக சந்தோஷ் களமிறங்கினார். பல புதுமையான உணவுகளை அவர் சமைத்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறார். ஆனால் சென்ற வாரம் அவர் எலிமின்ட் செய்யப்பட்டார்.

தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை – வைரலாகும் புகைப்படம்!

அதன் பின் சமூக வலைத்தளங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வதாக பல பதிவுகளை வெளியிட்டார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுனிதாவிற்கு உங்களது மீது ஒரு கண்ணு இருந்தது. உங்களை இம்ரஸ் செய்ய பல வேலைகளை அவர் செய்வார். இந்நிலையில் சுனிதா அல்லது ரோஷினியில் யாரை திருமணம் செய்ய இருக்கீங்க என கேட்க எனக்கு சுனிதா நல்ல தோழி அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!