அரசு போட்டித்தேர்வுகளுக்கான தேர்வு மாதிரி – Download Competitive Exams Exam Pattern!!
அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு முன்பு தேர்வு முறைகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இதனை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனைத்து தேர்வுகளுக்கான தேர்வு முறைகளை வகைப்படுத்தி வழங்கியுள்ளோம்.
தேர்வு முறை:
இந்தியாவில் அனைத்து அரசுத்துறை பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை அடிப்படையாக வைத்து மட்டுமே பணி நியமனங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது தற்போது சவாலான காரியமாகவே உள்ளது. இருப்பினும் அரசு பணி வாங்க வேண்டும் என்று பலர் தேர்வுக்கு விண்ணப்பித்து இரவு பகலாக படித்து வருகின்றனர்.
இவ்வாறு தேர்வுக்கு தயாராகுபவர்கள் முதலில் தேர்வின் முறையை அறிய வேண்டும். அதற்கேற்றது போல உங்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வின் முறைகள் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இத்தகைய தேர்வு முறைகளை நாங்கள் ஒவ்வொன்றாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை அறிந்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர் |
பதிவிறக்கம் செய்ய |
TNUSRB | Click Here |
UPSC | Click Here |
UPSC (CDS) | Click Here |
TNPSC | Click Here |
IBPS SO | Click Here |
SSC GD | Click Here |
TNPSC Health Officer | Click Here |
TNPSC Sub-Inspector of Fisheries | Click Here |
SSC IMD Scientific Assistant | Click Here |
TNPSC Reporter | Click Here |
TNPSC | Click Here |
SSC | Click Here |
TNPSC Tourist Officer | Click Here |
TANCET | Click Here |