வர பொங்கல ஜமாய்க்கலாம்! தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பணபரிசு.. எவ்வளவு தெரியுமா?

0
வர பொங்கல ஜமாய்க்கலாம்! தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பணபரிசு.. எவ்வளவு தெரியுமா?
வர பொங்கல ஜமாய்க்கலாம்! தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பணபரிசு.. எவ்வளவு தெரியுமா?
வர பொங்கல ஜமாய்க்கலாம்! தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு பணபரிசு.. எவ்வளவு தெரியுமா?

வரும் 2023 ஆம் ஆண்டு தமிழக ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாநில அரசு சூப்பர் பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழர்கள் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல். சென்ற ஆண்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு ஆவின் நெய், ரவை, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது. இதன் மூலம் கிட்டத்தட்ட 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கும் இதே போன்ற பரிசு தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டதாம். ஆனால் இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் தங்களின் அதிதிருப்யை தெரிவித்துள்ளனர். ஏனெனில் சென்ற ஆண்டு இந்த பொருட்கள் வழங்குவதில் ஒரு சில ரேஷன் கடைகளில் மோசடி நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசு பள்ளிகளுக்கு STEM திட்டத்தின் மூலம் சூப்பர் அறிவிப்பு – அறிவுறுத்தல்கள் வெளியீடு!

Exams Daily Mobile App Download

எனவே இந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு எந்த பரிசு பொருளும் வழங்காமல் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்த ஆலோசனை சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!