கலர்ஸ் தமிழ் சேனலில் களமிறங்கிய சன் டிவி சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
கலர்ஸ் தமிழ் சேனலில் களமிறங்கிய சன் டிவி சீரியல் நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
கலர்ஸ் தமிழ் சேனலில் களமிறங்கிய சன் டிவி சீரியல் நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
கலர்ஸ் தமிழ் சேனலில் களமிறங்கிய சன் டிவி சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் நடிகை துர்கா ஸ்ரீ முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அவரை பற்றி இந்த பதில் காணலாம்.

சில்லுனு ஒரு காதல் :

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சில்லுனு ஒரு காதல் மெகா சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை துர்கா ஸ்ரீ முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் மஹா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வேலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!

இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டமும் பெற்றுள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில்லுனு ஒரு காதல் சீரியல் நாயகன் மற்றும் நாயகியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை துர்கா ஸ்ரீ சில்லுனு ஒரு காதல் சீரியலில் நிஷா என்ற நெகட்டிவ் ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!

தினமும் இரவு 10 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் என்னைப் பாருங்கள். நான் நடிக்கும் எபிசோட்களை தவறாமல் பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் சீரியலில் மோதிரத்தை திருடிய பழியை போடும் சதி வேலையில் இறங்குவது தொடர்பான ஒரு டீசர் வீடியோ ஒன்றை நடிகை துர்கா ஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த சீரியலில் களம் இறங்குவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!