கோவை பேரூராட்சி அலுவலகம் வேலை அறிவிப்பு 2020

0
கோவை பேரூராட்சி அலுவலகம் வேலை அறிவிப்பு 2020
கோவை பேரூராட்சி அலுவலகம் வேலை அறிவிப்பு 2020

கோவை பேரூராட்சி அலுவலகம் வேலை அறிவிப்பு 2020

கோவையில் பேரூராட்சி அலுவலக Sanitary Worker/Cleaning Staff ஆகிய பணிகளுக்கான வேலை அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு தங்களது RESUME மை 10.11.2020 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான முழுத்தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கோவை  பேரூராட்சி
பணியின் பெயர்  Sanitary Worker/Cleaning Staff
பணியிடங்கள் 01
கடைசி தேதி  10.11.2020
விண்ணப்பிக்கும் முறை  OFFLINE
காலியிடங்கள்:

கோவையில் நகராட்சி அலுவலகம் அதன் Sanitary Worker/Cleaning Staff பதவிக்கான 01 காலியிடத்தை நிரப்ப உள்ளது .

கோவை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:
  • துப்புரவு பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கோவை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிந்த விண்ணப்பதாரர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கோவை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

Sanitary Worker/Cleaning Staff பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

கோவை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Sanitary Worker/Cleaning Staff பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மூலமாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

கோவை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

Sanitary Worker/Cleaning Staff பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு தங்களது RESUME மை 10.11.2020 தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி

Executive Officer,
Periya Negamam Municipality Office,
Periya Negamam,
Coimbatore-642120

Download Notification – Click Here

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!