கோயம்புத்தூர் கதிர் கல்வி நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

0
கதிர் கல்வி நிறுவனம் வேலை அறிவிப்பு 2020
கதிர் கல்வி நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

கோயம்புத்தூர் கதிர் கல்வி நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

கோயம்புத்தூரில் உள்ள கதிர் கல்வி நிறுவன கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பேராசிரியர் பணிக்கும், கதிர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணிகளுக்கும் கதிர் ஆசியர் பயிற்சி கல்லூரிக்கு பேராசிரியர் பணிக்கும் மற்றும் கதிர் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் பணிக்கும் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவர குறிப்புகளை(RESUME) கீழே கொடுக்கபப்ட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும் .மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job Notification*

கதிர் கல்வி நிறுவனம் வேலை அறிவிப்பு 2020

குழுவின் பெயர் கதிர் கல்வி நிறுவனம்
பணியின் பெயர் பேராசிரியர் ,ஆசிரியர்
விண்ணப்பிக்க இறுதி நாள் 31.03.2020

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டத்துடன் B.ED/M.ED/PH.Dமுடித்திருக்க வேண்டும்.

         *Read More Bank Government Job 2020*

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவர குறிப்புகளை கீழே கொடுக்கபப்ட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும்.

Address

KATHIR ARTS AND SCIENCE 

WISDOM TREE

NEELAMBUR

COIMBATORE- 6411062.

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!